நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் மனைவி மற்றும் சகோதரரின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
சதொச ஊழலின் பின்னணியலான வழக்கொன்றிலேயே இவ்வாறு உத்தரவிட்டுள்ளது கல்கிஸ்ஸ நீதிமன்றம்.
ஏலவே ரிசாத் பதியுதீனின் குடும்பத்தவர் தொடர்ச்சியாக சி.ஐ.டி விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment