அங்கொட, ஐ.டி.எச் தவிர கண்டி மற்றும் ரத்னபுர வைத்தியசாலையிலும் தலா ஐந்து மற்றும் இரண்டு வைரஸ் தாக்குதல் சந்தேக நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வரும் எண்மரில் நால்வர் இலங்கையர் என தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை இறுதியாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment