சுதந்திர தினத்தை முன்னிட்டு 679 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
திருட்டு, ஏமாற்று, குடிபோதையில் வாகனம் செலுத்திய போன்ற 'சிறு' குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவித்து வந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தென்னக்கோன் விளக்கமளித்துள்ளார்.
இதில் எட்டு பெண்கள் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment