கொரோனா ஆட்கொல்லி வைரசினால் உயிரிழந்தோர் தொகை 304 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 18 நாடுகளுக்கு இவ்வைரஸ் பரவியுள்ளது. அத்துடன் சீனாவுக்கு வெளியே முதலாவது உயிரிழப்பு பிலிப்பைன்சில் பதிவாகியுள்ளது.
இதுவரை 14,000 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இலங்கையில் 16 பேர் தொடர்ந்தும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment