எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து பொஜன சந்தான எனும் கூட்டணி அமைப்பாக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினார் கோரப்படும் 30வீத ஒதுக்கீட்டை அங்கீகரிக்க முடியாது என பெரமுன தரப்பு தெரிவித்து வரும் நிலையில் கட்சி மட்டத்தில் இது தொடர்பில் பாரிய அதிருப்தி நிலவி வருவதாக அறியமுடிகிறது.
இதேவேளை, மைத்ரிபால சிறிசேன 'இணைத் தலைவராக' இயங்குவதற்கும் பெரமுன தரப்பு மறுப்பு தெரிவித்து வருவதுடன் சுதந்திரக் கட்சியினர் நண்பர்களாக இணைந்து செயற்பட வேண்டும் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment