மின் உற்பத்திக்கான எரிபொருள் தட்டுப்பாட்டின் பின்னணியில் நாடு முழுவதும் தினசரி 2 மணி நேர மின் வெட்டு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு, தலா இரு மணி நேர மின் விட்டு காலை 8.30 முதல் மாலை 16.45 வரையான காலப்பகுதியில் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர் மின்னுற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அனல் மின்னுற்பத்திக்குத் தேவையான எரிபொருள் கிடைப்பதில் இருக்கும் இடையூறுகளே மின் வெட்டுக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment