ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி பெரமுனவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுக்கும் நிமித்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியின் கட்சியையே ஆதரிக்கப் போவதாக தெரிவிக்கிறது.
இன்றைய தினம் இடம்பெற்ற அக்கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும் பங்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அதனை நீக்குவதற்கான ஜனாதிபதியின் முன்னெடுப்பிலும் கை கோர்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment