ஐக்கிய தேசியக் கட்சி MP இராஜினாமா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 January 2020

ஐக்கிய தேசியக் கட்சி MP இராஜினாமா!



தனது நாடாளுமன்ற உறுப்பினா பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக சபாநாயகருக்கு இராஜினாமா கடிதம் மூலம் அறிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜயம்பதி விக்ரமரத்ன.



பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இத்தகவலை சபையில் வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜயம்பதி திடீரென இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment