காய்கறி விலை ஏகத்துக்கும் உயர்ந்துள்ள நிலையில் அதற்கு தரகர்கள் காரணம் என காரணம் வெளியிட்டுள்ளார் இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா.
உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் தரகர்களாலேயே விலை ஏற்றப்படுவதாக தெரிவிக்கின்ற அவர், தற்சமயம் விலைகள் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் காய்கறி விலை தற்போது நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment