மாத்தளை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மேயர் தல்ஜித் அலுவிஹார கைது செய்யப்பட்டுள்ளார்.
தல்ஜித்தும் அவரது சாரதியும் சேர்ந்தே இத்தாக்குதலை நடாத்தியதாக பொலிசில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து இக்கைது இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment