பிறிதொரு நபருக்கு மரண தண்டனை வழங்குமாறு வேறு ஒருவரின் நிர்ப்பந்தத்தில் அவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவ்வாறு வலியுறுத்திய நபருக்கு மாத்திரமன்றி தண்டனையை வழங்கிய நீதிபதிக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை நிரபராதியாக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வரும் நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் அதற்கு பலம் சேர்த்து வருகிறது.
இந்நிலையில் தற்போது நீதிபதிகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment