போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் நீதியமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்விடயத்தில் உறுதியாக இருந்தும் இதற்கெதிராக வழக்குத் தொடரப்பட்டு தற்காலிக தடை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய அரசின் நீதியமைச்சரும் முன்னாள் மைத்ரியின் சகாவுமான நிமல் இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment