ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் எந்த மாற்றமும் வரப்போவதில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்னர் அறிவித்தபடி ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ள ஐ.தே.க செயற்குழு பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை அங்கீகரித்துள்ளது.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை சஜித் பிரேமாசவின் தலைமையிலேயே முன்னெடுத்துச் செல்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment