நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராக இன்று கொழும்பில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிபதியொருவரைக் கைது செய்வதற்கு உத்தரவிடும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு இல்லையென சுட்டிக்காட்டியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசின் நடவடிக்கையை ஏற்றுக்கொள் முடியாது என தெரிவித்துள்ளனர்.
ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல் பதிவுகளின் பின்னணியில் இரு நீதிபதிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் ஓய்வு பெற்ற நீதிபதியொருவருடன் சேர்த்து மூவரும் விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment