நாளை சனிக்கிழமை, உள்ளக பயிற்சியின் நிமித்தம் போக்குவரத்து திணைக்களத்தின் வெரெஹர அலுவலகத்தில் சாரதி அனுமதிப் பத்திர விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் புதிய நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வரும் நிமித்தம் நாளைய தினம் அதற்கான பயிற்சி நிகழ்வுகள் இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் அலுவலகம் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment