நீதிபதி கிஹான் பிலபிட்டிய இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 January 2020

நீதிபதி கிஹான் பிலபிட்டிய இடை நிறுத்தம்


ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு சர்ச்சையின் பின்னணியில் உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.



தனது ஒலிப்பதிவுகள் குறித்து இன்று நாடாளுமன்றில் கருத்துரைத்த ரஞ்சன், தம்மிடம் மேலும் ஒலி,ஒளிப்பதிவுகள் இருப்பதாகவும் தகவல் வெளியிட்டிருந்ததுடன் தன்னால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்நிலையில், ரஞ்சனுடனான தொடர்பின் பின்னணியில் இரண்டாவது நீதிபதி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment