நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று திடீரென பொலிஸ் பரிசோதனை ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இப்பரிசோதனை இடம்பெற்றுள்ள நிலையில் பொலிசார் புதிதாக எதையாவது கண்டுபிடித்து சொல்வதற்கு முன்பதாக தானே அதனைக் காட்டுவதாகக் கூறி காணொளியாகப் பதிவு செய்து ரஞ்சன் வெளியிட்டுள்ளார்.
தற்சமயம் பொலிசார் வீட்டினை சுற்றி வளைத்து தொடர்ந்தும் தேடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment