வெள்ளை வேன் சாரதிகளின் செய்தியாளர் சந்திப்பின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவின் நெருங்கிய சகா ரூமி முஹமதின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள ரூமிக்கு ஜனவரி 6ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் பிணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு அது நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment