வெள்ளியன்று 'தலைவர்' பிரச்சினைக்குத் தீர்வு: அகில - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 January 2020

வெள்ளியன்று 'தலைவர்' பிரச்சினைக்குத் தீர்வு: அகில


ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவ இழுபறிக்கு வெள்ளியன்று தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம்.



ரணில் - கரு - சஜித் இடையே நேரடி பேச்சுவார்த்தை இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடந்த ஞாயிறு மாலை சஜித் பிரேமதாச குறித்த சந்திப்பில் இணைந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கரு ஜயசூரிய தொடர்ந்தும் மத்தியஸ்தம் வகித்து தீர்வைக் காண முயற்சிப்பதாகவும் பெரும்பாலும் வெள்ளியன்று முடிவு அறிவிக்கப்படும் எனவும் அகில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment