ஜனாதிபதியின் கன்னி நாடாளுமன்ற உரையில் வெளியிடப்பட்ட் அவரது கொள்கைகள் தொடர்பில் இரு நாள் விவாதம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 7 முதல் இதற்கான விவாதம் இடம்பெறவுள்ள அதேவேளை, எதிர்க்கட்சியின் கோரிக்கையை முதலில் நிராகரித்த அரசாங்கம், பின்னர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சி பிரதான கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டா தனது கன்னி உரையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment