ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள ரணில் விக்கிரமசிங்க விரும்புகின்ற போதிலும் ஒரு சிலரின் தேவைக்காக அவரை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருக்கிறார்கள் என்கிறார் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர.
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் சஜித் பிரேமதாச தலைமையில் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ இழுபறியினால் கருத்துப் பிளவுகள் நிலவுகிறது.
எனினும், பெரும்பாலான பங்காளிக் கட்சிகள் சஜித் தலைமையில் இயங்க விரும்புவதாக சஜித் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment