பாகிஸ்தான் கடற்படை முக்கியஸ்தர் அட்மிரல் சபர் மஹ்மூத் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இலங்கை கடற்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ள அவரை விமானப்படைத் தளபதி வரவேற்றிருந்ததோடு பாதுகாப்பு மட்ட முக்கிய அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2009 யுத்த நிறைவின் போது பாகிஸ்தான் இலங்கைக்கு பாரிய உதவிகளை செய்திருந்ததாக மஹிந்த ராஜபக்ச அவ்வப்போது தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.a
No comments:
Post a Comment