ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க முன் வந்துள்ளது ஈரான்.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவுக்கும் இலங்கைக்கான ஈரானிய தூதர் முஹம்மத் சய்ரி அமிரானிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனை ஈரானிய தூதர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளதாக கமல் குணரத்ன இதன் பின்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment