தபால்காரர்களுக்கு துவிச்சக்கர வண்டிக்கு பதிலாக மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன.
தபால் விநியோகத்தை துரிதப்படுத்துவதோடு தபால் சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசு தொடர்ச்சியாக பல திட்டங்கள் பற்றி பேசி வருகின்ற போதிலும் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பலத்தைப் பெறாமல் நிதியைப் பெற முடியாது என ஜோன் செனவிரத்ன அண்மையில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment