மறு அறிவித்தல் வரை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளதாகவும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் சீனாவின் ஆட்கொல்லி வைரசான கொரனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இவ்வறிவித்தல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நிமித்தம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment