ராகம, கண்டிலியத்த புலுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அடையாளந் தெரியாத நபரின் துப்பாக்கிச் சூட்டில் 30 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை வாகன விவகாரம் ஒன்றின் பின்னணியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பேலியகொட பகுதியில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment