படித்தவன் எல்லாம் நல்லவன் என்று யாருக்கும் முடிவெடுத்து விடக் கூடாது, படித்தவர்களில் பலர் உலக மகா கொள்ளையர்கள் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
ஆகவே, இன்றைய நிலையில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு அவசியப்படுவது நாட்டை நேசிக்கும் நல்லவர்களேயன்றி படித்தவர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் இல்லையென கம்மன்பில மேலும் விளக்கமளித்துள்ளார்.
சட்டத்தரணியான உதய கம்மன்பில, அவுஸ்திரேலிய பிரஜையொருவரை ஏமாற்றிப் பணம் பறித்த குற்றச்சாட்டுள்ளவர் எஎன்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment