சுற்றுச்சூழல் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்து மேலும் ஒரு குழந்தை உட்பட இருவர் படுகாயமுற்ற சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
அமைச்சரின் வாகனம் - மோட்டர் சைக்கிள் மோதியே புத்தளம் - திருகோணமலை வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment