பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீரிஹானயில் இன்று இடம்பெற்றுள்ளது.
உத்தியோகபூர்வ ஆயுதத்தாலேயே தன்னைத்தானே குறித்த நபர் சுட்டுக் கொண்டுள்ளதாகவும் சம்பவம் பொலிஸ் நிலையத்திலேயே இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமுற்ற நபர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment