கடந்த ஆட்சியின் குற்றப்புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர விசாரித்து வந்த முக்கிய வழக்குகள் அனைத்தையும் மீள் விசாரணை செய்ய முடிவெடுத்துள்ள அரசாங்கம் அதற்கென புதிய பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளது.
ஆட்சி மாற்றத்தோடு ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதேவேளை இன்னொரு முக்கியஸ்தரான நிசாந்த சில்வா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
இந்நிலையிலேயே அனைத்து வழக்குகளின் விசாரணையையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment