பிரபல வானொலி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி இன்று (20) இரவு 11.30 அளவில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
ஜனாஸா நல்லடக்கம் நாளை (21) கல்முனையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாஸா நல்லடக்கம் நாளை (21) கல்முனையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment