இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தனது 67வது வருடாந்த பேராளர் மாநாட்டை விரைவில் நடாத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்போது தெரிவு செய்யப்பட உள்ள தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தேசிய பொருளாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை சந்தா செலுத்திய உறுப்பினர்களிடமிருந்து கோரியுள்ளது.
இந்த வேட்புமனுக்களுக்கான விண்ணப்பங்களை: 076 0876843, 077 5509039, 077 5677005 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வேட்புமனுக்கள் மற்றும் பிரேரணைகளை பொதுச்செயலாளருக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டிய இறுதித்தினம் 2020 / 01/ 31 ஆகும் எனவும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
-A.C.A. Miskath
No comments:
Post a Comment