எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் 50,000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கப் போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும.
ஏலவே ஒரு லட்சம் பேருக்கு தொழ்வாய்ப்பை வழங்கும் நிமித்தம் குறைந்த பட்ச கல்வித் தகைமையை 8ம் வகுப்பாக அமைச்சரவை குறைத்துள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்ச் மாதம் பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில் தொடர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment