2019ம் ஆண்டிலும் ஊழல் மலிந்திருந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 2018ல் இருந்த அதே 93வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
உலக அளவில் ஊழல் மலிந்துள்ள நாடுகளைத் தரப்படுத்தும் பட்டியலிலேயே இவ்வாறு குறிப்பிடப்படுவதுடன் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு 38/100 புள்ளிகளே தொடர்ந்தும் கிடைத்துள்ளது.
இந்தியாவும் 41 புள்ளிகளுடன் அதே இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள அதேவேளை ஆப்கனிஸ்தான் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் 2018ஐ விட முன்னேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment