கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சந்தேகத்தில் இதுவரை 23 பேர் அங்கொட, ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்டுள்ள இலங்கை மாணவர்களை இருவாரம் தியத்தலாவ இராணுவ முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 23 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
ஏலவே சீனப் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment