சுதந்திரத தினத்துக்கான ஒத்திகைகளை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் 15 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு, ரோயல், தேர்ஸ்டன், டி.எஸ். மகளிர் கல்லூரி, மியுசியஸ், மகனாம உட்பட 15 பாடசாலைகளே ஒத்திகை மற்றும் பாதுகாப்பு படையினர் தங்கியிருப்பதற்கான இட ஒதுக்கீடு நிமித்தம் மூடப்படுகிறது.
சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பாடசாலைகளை மூடி வைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என அரசு விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment