புதிய மத்திய வங்கி ஆளுனராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் பொருளியல் நிபுணரும் ஆய்வாளருமான பேராசிரியர் லக்ஷ்மன்.
முன்னாள் ஆளனர் டொக்டர் இந்திரஜித் பதவி விலகிக் கொண்டதன் பின்னணியில் பேராசிரியர் லக்ஷ்மன் புதிய ஜனாதிபதியினால் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1994-1999 காலப்பகுதியில் கொழும்பு பல்கலையின் உபவேந்தராகவும் இவர் பணி புரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment