முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவு தினம் நடாத்தியதன் பின்னணி பற்றி விசாரிக்க எம்.கே சிவாஜிலிங்கத்தை விசாரணைக்கு அழைத்துள்ளது பயங்கரவாத தடுப்புப் பிரிவு.
கடந்த மே மாதம் சுமார் ஒரு வார காலம் சிவாஜிலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன் பின்னணியிலேயே இவ்விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழ் இளைஞர்களை அடக்கியாள முனைவதன் ஊடாக அரசாங்கம் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை திணிக்க முயல்வதாக அண்மையில் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment