சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த அல்லது பயிற்சி பெற்ற குற்றச்சாட்டுகளில் கைதான சந்தேக நபர்களது விளக்கமறியல் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானோர் நுவரெலியவில் ஆயுத பயிற்சி பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் தடுப்புக்காவலில் வைத்து சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த விபரம் தொடர்ந்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலின் பின்னரான சுற்றி வளைப்புகளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment