2009ல் யுத்தம் நிறைவுற்ற போதிலும் விடுதலைப் புலிகளின் கொள்கைகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக தெரிவிக்கிறார் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன.
யுத்தத்தை முடித்து விட்டதாக பல காலமாக தெரிவித்து வருகின்ற போதிலும் அவ்வப் போது விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மஹிந்த ஆட்சிக் காலத்திலும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் செய்திருந்த நிலையில் கமல் குணரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment