வெள்ளை வேனில் கடத்தப்பட்டதா தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேரில் சமூகமளித்து வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தூதரக அதிகாரிகள் சகிதம் இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அவர் வருகை தந்திருந்த நிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
கடத்தல் நடந்த நேரம் மற்றும் விபரம் குறித்த ஊழியரின் நடவடிக்கைகளுடன் முரண்படுவதாக அரசு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment