வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் ராஜித சேனாரத்ன நடாத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
ஆளடையாளத்தை மறைத்து பிறிதொரு நபர் வெள்ளை வேன் கடத்தலை விபரிக்கும் வகையில் குறித்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றிருநதது.
கோட்டாபே ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்தில் அவரது கட்டளையின் பேரிலேயே வெள்ளை வேன் கடத்தல்கள் இடம்பெற்றதாக குறித்த நபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment