பிணை நிபந்தனைக்கேற்ப இன்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு நேரில் ஆஜராகி கையொப்பமிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
தமது கைது மற்றும் பிணை தொடர்பில் தற்போது நீதிமன்றில் வழக்கு இருக்கும் நிலையில் தன்னால் கருத்துச் சொல்ல முடியாது என தெரிவித்த அவர், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தகுந்த பதில் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
மாதத்தின் இறுதி ஞாயிறு தினம் இவ்வாறு கையொப்பமிடுவது சம்பிக்கவின் பிணை நிபந்தனை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment