எதிர்வரும் பொதுத் தேர்தல் வரை ரணில் விக்கிரமசிங்கவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருப்பார் என தெரிவிக்கிறார் கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம்.
இன்றய தினம் இடம்பெற்ற கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்த அதேவேளை, சஜித்தை தலைவராக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரணில் விக்கிரமசிங்க விட்டுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment