கடத்தல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Monday, 2 December 2019

கடத்தல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை: மஹிந்த




சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு என தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.



சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தற்போது மேலும் பூதாகரமாக வளர்ந்து வருவதுடன் தமது ஆட்சியில் வெள்ளை வேன் கலாச்சாரம் மீண்டும் உருவாகவில்லையென நிரூபிக்கும் நிர்ப்பந்தம் ராஜபகச சகோதரர்களுக்கு உருவாகியுள்ளது.

எனினும், குறித்த சம்பவம் சர்வதேச ரீதியாக அவதானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment