அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் செயலாளர்களையும் நாளைய தினம் கூட்டம் ஒன்றுக்கு அழைத்துள்ளார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
இடைக்கால அரசாங்கம் பதவி வகிக்கின்ற நிலையில் மார்ச் மாதமளவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி கலந்துரையாடவே நாளைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment