வெள்ளை வேனில் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக ஊழியரிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளுக்கும் கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் விபரத்துக்கும் தொடர்பற்று இருப்பதாக அரசு தெரிவிக்கிறது.
இதேவேளை, இது தமிழ் டயஸ்போராவின் வேலையென பாதுகாப்பு செயலாளர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment