முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை பொலன்நறுவ மாவட்டத்தில் போட்டியிடுமாறு கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் மைத்ரி போட்டியிடுவது பற்றி இதுவரை அறிவிக்கவில்லையாயினும் தான் தொடர்ந்தும் அரசியலில் இயங்கப் போவதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அவரைப் போட்டியிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment