முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது! - sonakar.com

Post Top Ad

Friday, 27 December 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது!



நாரேஹன்பிட்ட வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் ராஜித கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவரது கைது தவிர்ப்புக்கான மனு மீதான விசாரணை 30ம் திகதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment