கதிர்காமம், சித்துல்பாவ பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த 47 வயது நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலையில் சுடப்பட்டுள்ள குறித்த நபர் பிபிலயைச் சேர்ந்தவர் என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
கதிர்காமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment